Reformed Books

C¨£i°¸UP, }[PÒ AvP  áõUQµøu²ÒÍÁºPÍõ´ E[PÒ Â_Áõ\z÷uõ÷h øu¶¯zøu²®, øu¶¯z÷uõ÷h bõÚzøu²® (2 ÷£x¸ 1:5)

எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நெதர்லாந்து சீர்திருத்த திருச்சபையின் பல்வேறு செயற்குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியினால் இந்த இணையதளத்தின் புத்தகங்கள், பிரசுரங்கள் என்றும் தவறாத வேதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பதினான்கு மொழிகளில் புத்தகங்கள் கிடைக்கும். குறிப்பாக இலக்கிய சிறப்புமிக்க ஜான் பனியனின் மோட்ச பயணம் போன்ற புத்தகங்கள், வேதாகம குறிப்புகள், விளக்கவுரைகள், தியான புத்தகங்கள், பெண்கள், ஆண்கள், மற்றும் வாலிப குழுக்களுக்கான புத்தகங்களும் உள்ளன. இங்கு இறையியல், தன்விளக்கம், நீதிநெறி மற்றும் சித்தாந்தம் பற்றிய புத்தகங்களும் உள்ளன. அதே நேரத்தில் திருச்சபை மற்றும் திருச்சபை வரலாறு பற்றிய புத்தகங்களும் உள்ளன. உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவும் கிறிஸ்தவ பிரசங்கங்கள், ஜெப புத்தகங்கள், பரிசுத்த ஆவியானவர் மற்றும் கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கை பற்றிய புத்தகங்கள் கிடைக்கும்.

புதிய மற்றும் பழைய ஏற்பாட்டில் இருந்து சிறுவர்களுக்கு ஏற்ற அழகான கதைப்புத்தகங்கள் உள்ளன. அரபிய மொழியில் அதிகமான புத்தகங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். அனைத்து புத்தகங்களையும் மின்னூல் (E-Book) வடிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த மின்னூல்களை படிக்க Adobe Digital Edition  கணிணி பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே இலவச பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக….!

மின்னூல் புத்தகங்களை தேடுதல்

இந்த வலைதளத்தின் மூலமாக மிக எளிமையாக வெவ்வேறு மொழிகளில் மின்னூல் புத்தகங்களை காணலாம்.

மின்னூல் புத்தகங்கள் பதிவிறக்கம்

விருப்பப்பட்ட மொழிகளில் மின்னூல் புத்தகங்களை பதிவிறக்கம் செய்துக்கொண்டு உடனடியாக வாசிக்க ஆரம்பிக்கலாம்.

வாசித்தல்

மின்னூல் புத்தகங்கள் பல வெவ்வேறு மொழிகளில் கிடைக்கின்றன.