Click image to read the book

ஆதாம் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்தார் - அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

Adam sinned in Paradise – can I help it?

ஆதாம் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்ததால் நாம் கடவுளுக்கு முன்பாக குற்றவாளிகளாக நிற்கிறோம் என்பதை ரோமர் 5 ல் வாசிக்கின்றோம். உண்மையில், ஆதாம் மற்றும் அவர் வழியாக நாமே பாவம் செய்தோம் (வசனம் 12). ஒருவேளை உங்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். “ஆதாமுடன் எனக்கு என்ன சம்பந்தம்? தனிப்பட்ட முறையில், நான் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்யவில்லை” என்று ஒருவேளை நீங்கள் இதை எதிர்க்கலாம். இதில் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?  நீங்கள் உண்மையிலேயே தெளிவாக இருக்கிறீர்களா?  நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.

Additional information

நூலாசிரியர்

Dutch Reformed Tract Society

Chapters

Are you blessed by our books and videos?

We really want to hear from you. 

Please leave your comments or questions HERE

Thank you!