Click image to read the book

எஸ்தர் புத்தகத்திற்கு செல்லும் பாலம்



Bridge to Esther

நான் தினமும் வேதாகமத்தை வாசிக்கிறேன். ஆனால் பெரும்பாலும், இதன் பொருள் என்னவென்று எனக்கு புரிவதில்லை. மொழி எப்போதும் எளிதானது அல்ல, மற்றும் கர்த்தர் என்னிடம் என்ன சொல்கிறார் என்பதும் தெரியவில்லை.
குழந்தைகளின் இந்த கருத்துக்கள் என்னை வேதத்தை வாசிக்கும் வாசகர்கள் வேதத்தின் செய்தியை புரிந்துக்கொள்ள உதவ ஒரு ‘பாலம்’ போல இருக்கும் எளிய புத்தகத்தை எழுத என் இதயத்தை துண்டிவிட்டன. வேதாகமம் மிகவும் விலையேறப்பற்ற புத்தகம். அது நமது படைப்பாளரின் செய்தியை நமக்கு தருகின்றது.

Additional information

நூலாசிரியர்

போதகர் அ. த. வெர்குன்ஸ்ட் Rev. A.T. Vergunst

Chapters

Are you blessed by our books and videos?

We really want to hear from you. 

Please leave your comments or questions HERE

Thank you!