Click image to read the book

சிருஷ்டிப்பு (படைப்பு)


Creation

 வெளியே நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? பூக்கள், மரங்கள், மேகங்கள், பறவைகள், சிறுவர்கள் இன்னும் பெரியவர்கள் என்று அதிகமாகவே பார்க்கிறீர்கள். யார் இவைகளையெல்லாம்  படைத்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்தான் தேவனாகிய கர்த்தர். அவர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீண்ட நாட்களுக்கு முன்னே  இந்த பூமியில் எதுவும் இல்லை அது இருளானதாகவும் வெறுமையுமாகவும் இருந்தது, யாரும் அங்கு வாழவில்லை. தேவன் மாத்திரம் இருந்தார்.

Additional information

Auteur

Dutch Reformed Tract Society