Click image to read the book

“இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்”

The Narrow Gate

“இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்”

மத்தேயு 7:13

இந்த வார்த்தைகள் அடங்கிய வேத பகுதி பரிசுத்த வேதத்தில் பொதுவாக அழைக்கப்படுகிற “மலை பிரசங்கம்” என்ற பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள ஒரு மலையில் இந்தப் பிரசங்கம் பிரசங்கிக்கப்பட்டது பிரசங்கத்தில், அவருடைய ராஜ்யத்தின் கோட்பாடுகளை, கிறிஸ்து இங்கு விளக்கிக் கூறுகிறார். மத்தேயு 5ம் அதிகாரம் முதல் 7ம் அதிகாரம் வரை நாம் படிக்கும் போது, கிறிஸ்து வந்து ஸ்தாபிக்கும் ராஜ்யமானது ஆவிக்குரிய ராஜ்யமாக இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.  மனிதர்களின் இருதயங்களில் அவர் ஆளுகை செய்கிறவராயிருக்கிறார்.

Additional information

நூலாசிரியர்

போதகர்.சி.ஹரின்ங் Rev. C. Harinck, ரிச்சர்ட் சிப்ஸ் Richard Sibbes

Chapters

Are you blessed by our books and videos?

We really want to hear from you. 

Please leave your comments or questions HERE

Thank you!