எங்கள் இலவச மொபைல் செயலியைப் பதிவிறக்குங்கள்! App Store Google Play
Click image to read the book

கர்த்தருக்குள் பெலப்படுங்கள் – இளம் மாணவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிப் பாடங்கள்

Be strong in the Lord - Life skill lessons for boys

Additional information

நூலாசிரியர்

மேரிக்கி உதே | Marieke Ude

அத்தியாயங்கள்

நேரடி பதிவிறக்கம்:

வேதக் கண்ணோட்டத்தில் நட்பு, கடமை, முதிர்ச்சி, அன்பு திருமணம்

அறிந்துகொள்ளுங்கள், சிந்தியுங்கள்,  முடிவெடுங்கள், பொறுப்பாளர்களாய் இருங்கள், “இல்லை” என்று தைரியமாய்ச் சொல்லுங்கள், மிரட்டலுக்கு அசைந்து கொடுக்காதிருங்கள்.  கூட்டத்தைப் பின்பற்றாதீர்கள்.

கர்த்தருக்குள் பலப்படுங்கள்!